சாதி, மதங்களை கடந்த காந்தி கோயில்! - காந்தி 150
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4257399-thumbnail-3x2-gandhi.jpg)
சாதி, மதங்களை கடந்து இந்தியர்களிடையே மதச்சார்பின்மையையும் சகோதரத்துவத்தையும் விதைக்கும் வகையில் இருக்கும் காந்தி கோயிலில் ஒலிக்கப்படுவது மந்திரங்கள் அல்ல சமூக விடுதலைக்கான உரிமைக் குரல்.