கிளிக்கு கல்லறை வழிபாடா? எங்கனு தெரிஞ்சிக்கணுமா? - mehabhoob sha and his parrot
🎬 Watch Now: Feature Video
புனிதர்களின் ஆலயங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ராஜாக்கள் மற்றும் பேரரசர்களின் கல்லறைகளையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு கிளியின் கல்லறையைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது பார்த்தீர்களா?
ஒரு துறவியின் சன்னதியோ அல்லது ராஜாக்கள், பேரரசர்களின் கல்லறைக்கோ அல்லாமல் ஒரு கிளியின் கல்லறை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம். கிளிக்கு கல்லறை அமைத்து வழிபடும் மக்கள் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொப்பு...