ட்ராபிக்கை ஸ்தம்பிக்க செய்த புலி... குட்டிகளுடன் கம்பீர வாக்! - குட்டிகளுடன் கம்பீர வாக்
🎬 Watch Now: Feature Video
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிலிபிட் புலிகள் சரணாலயத்தில் , புலி தனது இரண்டு குட்டிகளுடன் சாலையைக் கடந்த காணொலி வைரலாகி வருகிறது. மிகவும் பிஸியான சாலை, புலியின் கம்பீர வாக்கால் ஸ்தம்பிக்க செய்தது.