குடும்பத்தில் குழந்தையான மலைக் குருவி!
🎬 Watch Now: Feature Video
உறவும், பிணைப்பும் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல. நாம் தொன்று தொட்டே விலங்குகள், பறவைகள் மீது அன்பும், அக்கறையும் செலுத்தி வருகிறோம். அரியவகை பறவையான 'ஹார்ன்பில்' என்னும் இருவாச்சி குருவி இந்தக் குடும்பம் பாராட்டிய அன்பின் பால் இக்குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டது. குடும்பத்தில் குழந்தையான மலைக் குருவி குறித்து பார்க்கலாம் வாருங்கள்.