கரோனா காரணமாக பாதுகாப்பு உடையணிந்து கோயிலில் திருடிய ஆசாமிகள்! - பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள்
🎬 Watch Now: Feature Video

காந்தி நகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஜெயின் கோயிலில் தனிப்பட்ட பாதுகாப்பு உடையுடன் நுழைந்த ஆசாமிகள், அங்கிருந்த 40 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். இந்தத் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.