ஒருவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற பாடுபடும் கிராமம்! - indian archer coach
🎬 Watch Now: Feature Video
கையில் வில்-அம்பு. இலக்கைத் துல்லியமாகக் குறிவைக்க கடுமையான பயிற்சி என வில்வித்தைக்குப் பெயர்பெற்றது ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான பிலாடி. 100-க்கும் வில்வித்தை வீரர்களை உருவாக்கியுள்ள இந்தப் பழங்குடியின கிராமம் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.