எங்களைவிட்டு போகவேண்டாம்... ஆசிரியருக்காக கதறிய மாணவர்கள்! - ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யக்கூடாதென கதறி அழும் மாணவர்கள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4659027-thumbnail-3x2-kar.jpg)
கர்நாடக மாநிலம் கங்காவதியிலுள்ள விராப்பூர் அரசுப் பள்ளியில் பணியாற்றிவந்த ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யக்கூடாதென மாணவர்கள் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.