'இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா...?' - தமிழச்சி தங்கபாண்டியனின் அனல் பறக்கும் பேச்சு! - மக்களவை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3879098-thumbnail-3x2-thangapandian.jpg)
திமுக தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களையில் இன்று தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது, மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து அடுக்கடுக்காக விமர்சனங்களை முன்வைத்தார்.