உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்!- பிரதமர் மோடி - சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4598895-thumbnail-3x2-modi.jpg)
சென்னை ஐஐடியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். அப்போது மாணவர் மத்தியில் உரையாற்றிய பிரதமர்; ' தமிழ்நாடு சிறப்பான வேறுபாடுகளைக் கொண்டது. தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. உலகத்திலேயே மிகப்பழமையான மொழி தமிழ், தமிழை போற்றுவோம் என பேசினார். இதை கேட்ட அரங்கிலிருந்த மாணவர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.