நட்சத்திரத் தொகுதி நந்திகிராம்: ஜனநாயகக் கடமையாற்றிய சுவேந்து அதிகாரி - west bengal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11233982-thumbnail-3x2-l.jpg)
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று (ஏப். 1) இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், நட்சத்திர வேட்பாளரான மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நந்திகிராமில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி, போட்டியிடுகிறார். அதன்படி, சுவேந்து அதிகாரி நந்தநாயக்பார் தொடக்கப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.