'வாழ்த்துகள் ரஜினிகாந்த் ஜி!' - தாதா சாகேப் பால்கே விருது
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11247851-thumbnail-3x2-l.jpg)
ஒடிசா: இந்தியத் திரைத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதைத்தொடர்ந்து பிரபல மணல் சிற்பக்கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் மூலம் ரஜினிகாந்திற்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.