சினியலிசவ்ர் விமான ஓடுபாதை ஆய்வு - வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட ஏஎன்-32 விமானம்! - விமானம் ஏஎன்-32

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 23, 2020, 12:09 PM IST

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள சினியலிசவ்ர் விமான ஓடுபாதை ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்நோக்கு விமானம் ஏஎன்-32 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்தியா-சீனா எல்லை பதற்றம் காரணமாக எல்லைகளை ஒட்டியுள்ள விமான ஓடுபாதைகளை ஆய்வு செய்துவருவதாக விமானப் படை உயர் அலுவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.