மேடையில் பட்டர்ஃபிளை ஸ்கிப்பிங் செய்த விளையாட்டுத் துறை அமைச்சர்! - ஸ்கிப்பிங் விளையாடி விளையாட்டுத் துறை அமைச்சர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12912616-thumbnail-3x2-anu.jpg)
டெல்லி: 'ஃபிட் இந்தியா' (FIT INDIA) செயலியைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஸ்கிப்பிங் விளையாடிய காணொலி இணையத்தில் வெளியாகியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.