குளு குளு வசதிகளோடு வன உயிரினங்களை அரவணைக்கும் உயிரியல் பூங்கா! - kerala best place tourism
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6187354-632-6187354-1582550776923.jpg)
திருவனந்தபுரம்: சுட்டெரிக்கத் தொடங்கும் வெயிலிலிருந்து வன உயிரினங்களைக் காக்க திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்க குளிரூட்டி, அனல்காற்றைச் சமாளிக்கத் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் குழாய்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உடல் வெப்பத்தைக் குறைக்கும்வகையில் உணவு வகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.