எல்லை பிரச்னை: உயிரிழந்த அஸ்ஸாம் காவலர்கள் - Assam cops killed in border clash
🎬 Watch Now: Feature Video
அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல வருடகாலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இதை மையமாகக் கொண்டு நேற்று (ஜூலை26) இருமாநில காவலர்களுக்கிடையே வெடித்த வன்முறையில் அஸ்ஸாம் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளது எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.