மணல் சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு! - Sand art to create awareness+
🎬 Watch Now: Feature Video
புவனேஸ்வர்: பூரி மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் பத்மஸ்ரீ விருது வென்ற சுதர்சன் பட்நாயக் என்பவர் மணல் சிற்பம் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.