சிவில் இன்ஜீனியருக்கும் இருசக்கர வாகனத்திற்குமான காதல் கதை! - ரோஷன் ஷெட்டி
🎬 Watch Now: Feature Video
சிவில் இன்ஜீனியரான ரோஷன் இதுவரை 30 விதமான பைக் மாடல்களை தனது கலெக்க்ஷனில் வைத்துள்ளார். 60இல் இருந்து 80கள் வரையிலான இந்த வாகனங்கள் அனைத்தும் ஒரே கிக்-கில் ஸ்டார்ட் ஆகும் அளவிற்கு வொர்க்கிங் கண்டிஷனில் உள்ளன. அந்த வகையில், ஜாவா, லம்பர்ட்டா, ஹார்ட்லி டேவிட்சன் என பல வகை மாடல்களை வைத்துள்ளார் ரோஷன்.