மருத்துவமனை ஊழியர்களை சந்தித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள்! - மருத்துவமனை ஊழியர்களை சந்தித்த கார்டூன் கதாபாத்திரங்கள்
🎬 Watch Now: Feature Video
குஜராத்திலுள்ள சூரத் மாவட்டத்தில் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களான மிக்கி மவுஸ், மினி ஆகியவை கரோனா வார்டில் உள்ள நோயாளிகளைச் சந்தித்தன. நோயாளிகளைச் சந்தித்து மனசோர்விலிருந்த மருத்துவமனை ஊழியர்களிடமும், மிக்கி மவுஸ் கதாபாத்திரங்கள் தங்களது நேரத்தை செலவிட்டன.
இம்முயற்சி ஹெல்பிங் ஹேன்ட்ஸ் என்கிற இளைஞர் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் சத்தான உணவு மற்றும் பழங்களையும் கொண்டுவந்து அளித்தனர்.