அத்வானி பிறந்தநாள் - நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி - advani 94th birthday
🎬 Watch Now: Feature Video
பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று (நவ. 8) தனது 94ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். வாஜ்பாய் ஆட்சியில் 2002இல் இருந்து 2004ஆம் ஆண்டு வரை துணை பிரதமராக அத்வானி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Nov 8, 2021, 7:26 PM IST