ஃபோனி புயலின் கோரத் தாண்டவம்! - odisha fani cyclone
🎬 Watch Now: Feature Video
ஒடிசாவில் ஃபோனி புயல் மணிக்கு 175 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. அதனுடைய கோரத் தாண்டவத்தால் வீடுகள், வாகனங்கள், மரங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன. புயலின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்பு...