ஊரடங்கு சோகம்: விளைபொருட்களை சாலையில் கொட்டி ஆத்திரத்தைப் போக்கிய விவசாயி!
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்க முடியாமல் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
இச்சூழலில் தக்காளி கிலோ 0.75 பைசாவுக்கும், முட்டை கோஸ் விலை 2 ரூபாய்க்கும் விலை போனதால், விவசாயி ஒருவர் தான் விளைவித்த 60 டன் முட்டைகோஸை டிராக்டர் ஏற்றியும், தக்காளியை சாலையில் கொட்டியும் அழித்துள்ளார். இது தொடர்பான காணொலி இணையதலாத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.