நவராத்திரியின் 4ஆவது நாள்: ஜாண்டேவலன் தேவிக்கு தீபாராதனை - நவராத்திரி சிறப்பு வழிபாடு
🎬 Watch Now: Feature Video
டெல்லி: நவராத்திரியின் நான்காம் நாளான இன்று ஜாண்டேவலன் தேவி கோயிலில் அதிகாலை 'தீபாராதனை' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை பக்தர்கள் கண்டுகளித்து வழிபாடு செய்தனர்.