இஸ்லாமியர், ஆங்கிலேயரால் பிடிக்க முடியாத லோஹாட் கோட்டை!
🎬 Watch Now: Feature Video
ராஜஸ்தான்: காலத்தால் அழிக்க முடியாத பாரத்பூர் லோஹாட் கோட்டையின் 288ஆவது நிர்மாண தினம் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர், மராட்டியர் ஏன் ஆங்கிலேயர்களால் கூட கைப்பற்ற முடியாத இக்கோட்டைக்கு கி.பி 1743இல் பசந்த பஞ்சமி நன்நாளில் மஹாராஜா சூரஜ்மால் அடிக்கல் நாட்டினார்.