தலையில் நெருப்புடன் ஆடிய சிறுமிகள்- இது நவராத்திரி கொண்டாட்டம்! - காஷ்மீர் நவராத்திரி தலையில் நெருப்புடன் ஆடிய சிறுமிகள்
🎬 Watch Now: Feature Video
ஜம்மு : ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை மறுநாளிலிருந்து 9 இரவுகள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டு நவராத்திரியை காஷ்மீர் பகுதியில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். இதில், அங்குள்ள சிறுமிகள் அவர்களின் தலையில் எரியும் நெருப்புடன் நடனமாடி கொண்டாடிவருகின்றனர். இதனைக் காண அங்கு ஏராளமானோர் திரண்டனர்.