பசுமை வீரர்களுடன் நட்பு கொள்வோம்: ஆக்ஸிஜன், நிழல் தரும் தாவரங்களை உற்பத்தி செய்யும் நர்சரி - Bharatpur, Rajasthan
🎬 Watch Now: Feature Video
கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மூச்சு திணறலால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த சூழலில் ஆக்ஸிஜனின் முக்கியதுவத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர். அப்படிபட்ட ஆக்ஸிஜனை நமக்கு அளிக்கும் தாவரங்களை உருவாக்கும் நர்சரி குறித்த சிறப்புத் தொகுப்பை இங்கு காணலாம்.
Last Updated : May 23, 2021, 1:29 PM IST