சந்தேகத்திற்குரிய வகையில் சிறுத்தைகள் உயிரிழப்பு! - Leopards
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் ஹல்லாரேவில் சந்தேகத்திற்குரிய வகையில் சிறுத்தைகள் இறந்து கிடந்துள்ளது. விஷம் அருந்தி இறந்து போன நாய்களின் மாமிசத்தை சிறுத்தைகள் உட்கொண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வனத் துறையினர் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.