ஊருக்குள் புகுந்த சிறுத்தை: சிசிடிவி காட்சி வெளியீடு! - Leopard
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10415777-213-10415777-1611846120658.jpg)
டெல்லி நஜாப்கர் என்னும் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்துவந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தெறித்து ஓடினர். மேலும், இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஊருக்குள் புகுந்து உலா வந்த சிறுத்தையின் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ளது.