கிளிமாஞ்சாரோ சிகரம் தொட்ட வீரமங்கை! - எல்லப்பா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8757208-thumbnail-3x2-lakshmi.jpg)
தெலங்கானா மாநிலம் நாராயணன்பேட்டை மாவட்டம், மதூர் மண்டல் தாலுகா சென்னாவர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர், 19 ஆயிரத்து 340 அடி உயரம் கொண்ட கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ். கனவுடன், எவரெஸ்ட் சிகரத்தையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என இலக்குடன் பயணித்துவருகிறார். அவர் குறித்த காணொலி தொகுப்பு.