மீட்கப்பட்ட இளைஞர்: முத்தமிட்டு நன்றி தெரிவிக்கும் நெகிழ்ச்சி தருணம்! - கேரளா இளைஞர் மீட்பு பணி
🎬 Watch Now: Feature Video
கேரளா: மலம்புழா பகுதியில் குரும்பாச்சி மலையில் மலையேற்றத்திற்காகச் சென்ற இளைஞர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார். 46 மணி நேரத்திற்கும் மேலான மீட்புப் பணிக்குப் பின் அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். அந்த இளைஞரை மீட்புக் குழுவினர் மீட்கும் காட்சிகள் வைரலாகப் பரவிவருகின்றன.