ஷாருக்கானுக்கு மெழுகு சிலை செய்த கோட்டயம் கலைஞர் - மெழுகு சிலை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 17, 2021, 4:31 PM IST

Updated : Jan 18, 2021, 3:24 PM IST

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பேபி அலெக்ஸ் எனும் கலைஞர், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு மெழுகுச் சிலை செய்துள்ளார். அவர் இதற்கு முன்பு சார்லி சாப்ளின், மதர் தெரசா போன்ற பிரபலங்களின் சிலைகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jan 18, 2021, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.