கர்நாடகாவின் குரங்கு மனிதன்! - karnataka
🎬 Watch Now: Feature Video
கர்நாடகாவின் குரங்கு மனிதன் ஜோதிராஜ். இவர் கோதிராஜ் என்றும் அறியப்படுகிறார். கன்னடத்தில் கோதி என்றால் குரங்கு என்று பொருள். இவரால் மலைகளிலும் சுவர்களிலும் சில நிமிடங்களில் ஏற முடியும். இவரை பற்றி ஒரு சிறிய தொகுப்பை காணலாம்!