thumbnail

By

Published : Dec 29, 2020, 6:12 AM IST

ETV Bharat / Videos

ராஜஸ்தான்: கல்பெலியா நடனக் கலைஞர் குலாப் சபேரா

சிறு வயதிலேயே மரணத்திற்குப் பக்கத்தில் சென்றுவந்த ராஜஸ்தானைச் சேர்ந்த குலாப் சபேரா, ஒரு கல்பெலியா நடனக்கலைஞர். இந்த நடனக்கலைக்காக குலாப் சபேராவுக்கு அமெரிக்க அரசு குடியுரிமை வழங்க முன்வந்தபோதும் அதை ஏற்காமல் இந்தியாவில் குடியிருக்கிறார். இதனாலே, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இவரைத் தங்கையாக ஏற்றுக்கொண்டார். குலோப் சபேராவின் வாழ்க்கை குறித்த செய்தித்தொகுப்பு...

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.