குரங்கை விரட்ட கரடியாக மாறிய காவல் துறை! - trending news
🎬 Watch Now: Feature Video
உத்தரகண்ட் : மிர்தி பகுதியில் முகாமிட்டுள்ள இந்தோ-திபெத்திய எல்லை காவல் துறையினர் அப்பகுதியில் உலாவும் குரங்குகளை விரட்ட கரடி உடை அணிந்து சுற்றிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.