ராஜஸ்தானில் இந்திய - அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி - பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10711585-763-10711585-1613853603114.jpg)
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள மகாஜன் களத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயல்படும் நோக்கில் 16ஆவது இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சியில் இன்று துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது.