காந்தியை சமூக புரட்சியில் ஈடுபட வைத்த இடம்! - ஜபல்பூர்
🎬 Watch Now: Feature Video

நாட்டின் சுதந்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டிருந்த அண்ணல் காந்தியடிகள் எப்படி சமூக புரட்சியில் ஈடுபட்டார் என்பது குறித்தும், ஜபல்பூர் என்ற இடம் அதற்கு எப்படி உறுதுணையாக இருந்தது என்பதை பற்றியுமான சிறப்பு தொகுப்பு.