மோடி, ஜி ஜின்பிங்கை வரவேற்கும் பிரமாண்ட வாயில்! - மோடி, ஜின்பிங்கை வரவேற்கும் பிரமாண்ட வாயில்
🎬 Watch Now: Feature Video
பிரதமர் மோடி, சீனத் தலைவர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள 'பஞ்ச ரதங்கள்' அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறிகள், பழங்களை கொண்டு பிரமாண்டமான வாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 18 வகையான காய்கறிகள், பழங்கள் கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருப்பது கண்கவரும் வகையில் அமைந்துள்ளது.
Last Updated : Oct 11, 2019, 12:18 PM IST