வெள்ளத்தில் மிதக்கும் மும்பை: ரயில் போக்குவரத்து பாதிப்பு - ரயில் போக்குவரத்து பாதிப்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12068359-417-12068359-1623216540073.jpg)
முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், மும்பை நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் புறநகர் ரயில் சேவை, வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.