சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை படகில் எடுத்துச் சென்ற அவலம்...!

By

Published : Aug 30, 2019, 11:17 PM IST

thumbnail
கர்நாடகா மாநிலம் யலேகுட்டிஜ் என்னும் கிராமத்தில் சாலை, பாலம் ஆகிய வசதிகள் இல்லாததால் சடலத்தை படகில் கொண்டுச் சென்று அடக்கம் செய்துள்ளனர். சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய இந்தியாவின் ஒரு பகுதியில் சாலை வசதி இல்லாதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.