மீளா உறக்கத்தில் கெளரி லங்கேஷ்...! - 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி - கெளரி லங்கேஷ் 2ஆம் ஆண்டு நினைவு தினம்
🎬 Watch Now: Feature Video
பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு, 2019 செப்டம்பர் 5ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன. குடும்பத்தார், நண்பர்கள் சூழ அவரது கல்லறைக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அது தொடர்பான காணொலி உங்கள் பார்வைக்கு...
TAGGED:
கௌரி லங்கேஷ் படுகொலை