காந்தியின் முதல் சத்தியாகிரகம்! - பீகார் மாநிலம்
🎬 Watch Now: Feature Video
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பீகார் மாநிலம் சம்பரனில்தான், காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களை எதிர்த்து காந்தி அகிம்சையை ஆயுதமாகப் பயன்படுத்தினர். இது குறித்த சிறப்புத் தொகுப்பை காணலாம்.