அகிம்சாவாதியின் மார்பைத் துளைத்த அந்த துப்பாக்கி குண்டுகள்! - அண்ணல் காந்தியடிகள்
🎬 Watch Now: Feature Video
சுதந்திரத்திற்காக அகிம்சையை ஆயுதமாகப் பயன்படுத்திய அண்ணலின் மார்பைத் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. இந்தியாவின் சுதந்திர வரலாற்றை உருவாக்க பாடுபட்டவரை, சாய்த்த தருணம் அது.