இந்திய தேசிய காங்கிரசின் வரலாறை சுமந்து நிற்கும் ராம்கர்!
🎬 Watch Now: Feature Video
இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படும் 53ஆவது மாநாடு ராம்கர் பகுதியில்தான் நடைபெற்றது. 1939ஆம் ஆண்டு காலகட்டத்தில் அன்றைய காங்கிரஸ் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும் காந்திக்கும் கொள்கை ரீதியாக பிணக்கு ஏற்பட்டது. 1940ஆம் ஆண்டு நடைபெற்ற ராம்கர் மாநாட்டை எல்லைகாந்தி எனப்படும் மவுலானா ஆசாத் தலைமை தாங்கி நடத்தினார். இறுதியில் காங்கிரஸ் அமைப்பிலிருந்து வெளியேறினார் சுபாஷ்.