குட்டி தீவாக மாறும் நஞ்சன்குட் சிவன் கோயில்!
🎬 Watch Now: Feature Video
கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதில் மைசூருக்கு அருகில் உள்ள நஞ்சனகுட் (Nanjanagud) பகுதியில் உள்ள சிவன் கோயிலை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி குட்டி தீவு போல் காட்சியளிக்கிறது.