விசாகப்பட்டினம் இந்துஸ்தான் பெட்ரோலிய ஆலையில் பெரும் தீவிபத்து - இந்துஸ்தான் பெட்ரோலிய ஆலையில் பெரும் தீவிபத்து
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11892736-576-11892736-1621938594944.jpg)
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய ஆலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்டுள்ள விபத்தில் தீ வானுயர கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விபத்து பாதிப்பு, உயிரிழப்பு குறித்து தகவல் இதுவரை கிடைக்கவில்லை.