பயிருக்கு சேதம் விளைவிக்காமல் தண்ணீரில் விளையாடிச் சென்ற யானைக்கூட்டம்! - யானைக் கூட்டம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9700943-496-9700943-1606622531688.jpg)
திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் சுகன்ஜூரி ஹதிகுலி பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறி யானைக் கூட்டம் அருகிலிருந்த ஓடையில் தண்ணீர் குடித்தன. அதன் பின்னர் தண்ணீரில் சிறிது நேரம் விளையாடிக் களித்துவிட்டு, பயிருக்கு சேதம் எதையும் விளைவிக்காமல் நேரே வனப்பகுதிக்கு சென்றன.