குட்டி யானையுடன் செல்ஃபி எடுத்த மக்கள்: கோபத்தில் தாக்கிய தாய் யானை! - elephant attacked the man in ap
🎬 Watch Now: Feature Video
ஆந்திர-ஒடிசா எல்லையில் உள்ள சுர்லா என்ற கிராமத்தில் யானைகளின் கூட்டம் நுழைந்தது. அந்தக் கூட்டத்தில் ஒரு யானைக்கன்றைப் பிடித்து மக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டதால், கோபமடைந்த தாய் யானை ஒருவரைத் தாக்கியது. யானை தாக்கிய நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.