லக்கிம்பூர் விவகாரத்தில் நீதி கேட்டு குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் குழு - ராகுல் காந்தி
🎬 Watch Now: Feature Video
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், காங்கிரஸ் கட்சியின் ஐந்து பேர் கொண்ட குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது. ராகுல் காந்தி, ஏகே ஆண்டனி, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினர்.