ஹரியானா ஹூக்கா! - haryana Hookah
🎬 Watch Now: Feature Video
ஹரியானாவின் சோனேபாட் மாவட்டம் ஜிலேபி உள்ளிட்ட பல உணவுப் பதார்த்தங்களுக்கு பிரபலமாக அறியப்படுகிறது. இங்குள்ள மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு பதார்த்த கடைகளை நிறுவியுள்ளனர். இது நாமறிந்ததே.ஆனால் இங்கு மற்றொரு விஷயமும் பிரபலமானது. அது, கோஹானா பைன்ஸ்வால் ஹூக்கா!