பிரத்யேக நேர்காணல்: 'கல்வான் குறித்த சீனாவின் கூற்றுக்கள் புதிதல்ல' - எம்ஐடி பேராசிரியர் - சீனா வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7994279-thumbnail-3x2-l.jpg)
கல்வான் குறித்த சீனாவின் கூற்றுக்கள், இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க அறிக்கைகள், இந்தியா-சீனாவுக்கான பதற்ற நிலை குறித்து சீன வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளின் அறிஞரும் எம்ஐடி பேராசிரியருமான எம். டெய்லர் ஃப்ராவெல் மூத்த செய்தியாளர் ஸ்மிதா ஷர்மாவுடன் காணொலி நேர்காணலில் உரையாற்றினார். அதுகுறித்து பிரத்யேக காணொலி....