வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் - வர்ணஜாலம் காட்டும் பூங்கா - உத்தர கன்னடா சாலுமரத திம்மக்கா பூங்கா
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது சாலுமரத திம்மக்கா பூங்கா. வண்ணத்துப்பூச்சிகளின் வசிப்பிடமாக மாறியுள்ள இந்தப் பூங்கா பார்ப்போரின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இயற்கையின் பரிசாக விளங்கிவரும் வண்ணத்துப் பூச்சிகளுக்காக வனத் துறை அமைத்துள்ள இந்தப் பூங்கா குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...
Last Updated : Feb 26, 2021, 7:59 AM IST